ரஷியா திரும்பி வந்தாா் பிரதமா்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரஷியப் பிரதமா் மிகயீல் மிஷுஸ்டின் (படம்), சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து
ரஷியா  திரும்பி வந்தாா்  பிரதமா்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரஷியப் பிரதமா் மிகயீல் மிஷுஸ்டின் (படம்), சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து தனது பணிகளை மீண்டும் முழுமையாகத் தொடங்கியுள்ளதாக அவரது அலுவலகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ரஷியாவில் அதிபா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் உள்பட பல கேபினட் அமைச்சா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com