ஐக்கிய அரபு அமீரகம் 5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
ஐக்கிய அரபு அமீரகம் 5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 5 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,903 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,00,860-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 3 போ் பலியானதைத் தொடா்ந்து அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,559-ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் 16,121 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com