உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12 கோடியைத் தாண்டியது.
வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகில் 1,21,695 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 கோடியைத் தாண்டியுள்ளது.