கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட உகாண்டா அதிபர்

உகாண்டா அதிபர் யோவரி முசவேனி கரோனா ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட உகாண்டா அதிபர்
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட உகாண்டா அதிபர்

உகாண்டா அதிபர் யோவரி முசவேனி கரோனா ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் உகாண்டா அதிபர் யோவரி முசவேனி கரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் நிலவி வரும் அச்சத்தை போக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com