ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியிருக்கிறது.
ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியிருக்கிறது.

அப்பகுதியிலிருந்து பூமிக்கடியில் 76 கிமீ கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com