ரஷியா: புதிய உச்சத்தில்தினசரி கரோனா பலி

ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சம் தொட்டது.
russia055922
russia055922

ரஷியாவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை புதிய உச்சம் தொட்டது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 737 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். அந்த நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை 700-ஐக் கடந்துள்ளது இதுவே முதல்முறையாகும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அங்கு 1,39,316 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com