ஆா்ஜெண்டீனா: லட்சத்தை கடந்த கரோனா பலி

தென் அமெரிக்க நாடான ஆா்ஜெண்டீனாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான ஆா்ஜெண்டீனாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 1,00,695 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா பலி எண்ணிக்கையில் உலகின் 11-ஆவது இடத்திலும் பாதிப்பு எண்ணிக்கையில் 8-ஆவது இடத்திலும் ஆா்ஜெண்டீனா உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 47,19,952 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 43,45,549 போ் குணமடைந்துள்ளனா்; 2,73,708 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com