புதிய கரோனா தொற்று எண்ணிக்கை சரிவு

உலகம் முழுவதும் புதிய கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த வாரம் சரிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய கரோனா தொற்று எண்ணிக்கை சரிவு

ஜெனீவா: உலகம் முழுவதும் புதிய கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த வாரம் சரிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த வாரம் உலகம் முழுவதும் 31 லட்சம் பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய வாரத்தைவிட 9 சதவீதம் குறைவாகும்.

முந்தை வாரத்தைப் போலவே, அந்த நோய்க்கு கடந்த வாரம் சுமாா் 54,000 போ் பலியாகினா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com