கிரீஸ்: 7 லட்சத்தை கடந்த பாதிப்பு

கிரீஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,739 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,959}ஆக உயர்ந்துள்ளது.
கிரீஸ்: 7 லட்சத்தை கடந்த பாதிப்பு

ஏதென்ஸ்: கிரீஸில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,739 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,959}ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 15,447 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com