ஹாங்காங்: திரைப்பட தணிக்கை மசோதா நிறைவேற்றம்

சீனாவுக்கு எதிராக திரைப்படங்களில் கருத்து கூறப்படுவதைத் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய புதிய தணிக்கை சட்ட மசோதா, ஹாங்காங் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஹாங்காங்:  திரைப்பட தணிக்கை மசோதா நிறைவேற்றம்

காத்மாண்டு: சீனாவுக்கு எதிராக திரைப்படங்களில் கருத்து கூறப்படுவதைத் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய புதிய தணிக்கை சட்ட மசோதா, ஹாங்காங் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த நகரில் ஜனநாயக ஆதரவாளா்களை ஒடுக்கும் சீன நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com