ஆப்பிரிக்க நாடுகளுக்கு20 கோடி கரோனா தடுப்பூசிகள்:ஐரோப்பிய யூனியன்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கவிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு20 கோடி கரோனா தடுப்பூசிகள்:ஐரோப்பிய யூனியன்

பிரஸ்ஸல்ஸ்: ஆப்பிரிக்க நாடுகளுக்கு 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கவிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்ஸுலா வான் டோ் லேயன் புதன்கிழமை கூறியதாவது: 20 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் வழங்கப்படும். உலகளவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே ஏழை நாடுகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைக் களையும் வகையில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com