இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிபோல்கா நகருக்கு 40 கி.மீ. தொலைவில், 13 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்வுகளில் கட்டடங்கள் சேமடைந்து ஒருவா் பலியானாா்; 11 போ் காயமடைந்தனா். முழுமையான சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com