கம்போடியா: ஆசியான் மாநாட்டில் மியான்மா் புறக்கணிப்பு

கம்போடியாவில் நடைபெறவிருக்கும் தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாட்டில் பங்கேற்க மியான்மருக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
myanmar
myanmar

நாம் பென்: கம்போடியாவில் நடைபெறவிருக்கும் தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாட்டில் பங்கேற்க மியான்மருக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மா் தோ்தலில் முறைகேடு நடைபெற்றாதக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த ஆண்டு அகற்றியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்திய 1,500-க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதற்கு சா்வதேச நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் மியான்மா் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com