எரிவாயுக்கு ரேஷன்: இ.யு நாடுகளிடையே ஒப்பந்தம்

அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் எரிவாயு தேவையை 15 சதவீதம் குறைப்பதற்கான மற்ற நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால்,
எரிவாயுக்கு ரேஷன்: இ.யு நாடுகளிடையே ஒப்பந்தம்

அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் எரிவாயு தேவையை 15 சதவீதம் குறைப்பதற்கான மற்ற நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால், பொதுமக்களுக்கு ரேஷன் முறையில் எரிவாயு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.

உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியா எரிவாயு விநியோகத்தைக் குறைத்து வரும் சூழலில் உறுப்பு நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com