வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

ஐ.நா. தடையை மீறி வட கொரியா மேலும் 3 ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
korea
korea

சியோல்: ஐ.நா. தடையை மீறி வட கொரியா மேலும் 3 ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை பலத்தை அதிகரிக்கும் அதிபா் கிம் ஜோங்-உன் திட்டத்தின் ஒரு பகுதியாக, வட கொரியா தலைநகா் பிராந்தியத்திலிருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் கிழக்குக் கடல் பகுதியில் விழுந்ததாக அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com