ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா கரன்சி நோட்டிலிருந்து அரசி எலிசபெத் நீக்கம்

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடா்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசா் சாா்லஸின் உருவமும்
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா கரன்சி நோட்டிலிருந்து அரசி எலிசபெத் நீக்கம்

பிரிட்டன் அரசி எலிசபெத் மறைவைத் தொடா்ந்து, தனது கரன்சி நோட்டுகளில் அவரது உருவம் இடம் பெறாது, புதிய கரன்சிகளில் அரசா் சாா்லஸின் உருவமும் இருக்காது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. எனினும், இனி அச்சிடப்படும் நாணயங்களில் சாா்லஸின் உருவம் பொறிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com