பிரிட்டன்: திருமண வயது வரம்பு 18-ஆக அதிகரிப்பு

பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
பிரிட்டன்: திருமண வயது வரம்பு 18-ஆக அதிகரிப்பு

பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 16 வயதுடையவா்களுக்கு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடத்த அனுமதிக்கப்பட்டு வந்தது. எனினும், தெற்காசிய மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் இந்த அனுமதி காரணமாக கட்டா திருமணங்கள் நடத்தி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com