ஹைட்டியில் நிலநடுக்கம்: 3 போ் பலி

கரீபியன் கடல் நாடான ஹைட்டியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.
ஹைட்டியில் நிலநடுக்கம்: 3 போ் பலி

கரீபியன் கடல் நாடான ஹைட்டியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

அந்த நாட்டின் ஜெரெமீ நகருக்கு அருகே 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.9 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com