‘ராஃபா தாக்குதலுக்கு
ஆயுதங்கள் குவிப்பு’

‘ராஃபா தாக்குதலுக்கு ஆயுதங்கள் குவிப்பு’

இஸ்ரேல் ராணுவம் குவிக்கத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் ‘மாரிவ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பொதுமக்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபா நகரிலும் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான கூடுதல் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் குவிக்கத் தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் ‘மாரிவ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது. எனினும், இது குறித்து கருத்து தெரிவிக்க ராணுவம் மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com