உலகம்

பேஸ்புக் - ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல்: பதற வைக்கும் பாராளுமன்றக் குழு அறிக்கை  

பேஸ்புக் ஆன்லைன் உலகின் டிஜிட்டல் கொள்ளைக் கும்பல் போல் நடந்து கொள்கிறது என்று இங்கிலாந்து பாராளுமன்றக் குழு ஒன்றின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.  

18-02-2019

ஜாதவின் வாக்குமூலம் ஜோடிக்கப்பட்ட ஒன்று: சர்வதேச நீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே வாதம்

குல்பூஷண் ஜாதவ் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்ட ஒரு பொய்யான தகவல் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே வாதத்தை முன் வைத்துள்ளார்.

18-02-2019

ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்திருக்கும் பாகிஸ்தான்

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆலோசனை நடத்த இந்தியாவுக்கான தூதரை அவசரமாக திரும்ப அழைத்திருக்கிறது பாகிஸ்தான்.

18-02-2019

குல்பூஷண் ஜாதவ் தூக்கு தண்டனை வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை

இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து

18-02-2019

ஜெய்ஷ்-ஏ-முகமது ஏற்கெனவே தடை செய்யப்பட்ட அமைப்புதான்: பாகிஸ்தான் விளக்கம்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் மீது தங்கள் நாட்டுச் சட்டத்துக்குள்பட்டு ஏற்கெனவே தடை அமலில் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

18-02-2019

"பொதுமக்கள் 1,000 பேரை சிறைபிடித்துள்ளது ஐ.எஸ்.'

ஐ.எஸ். பயங்கரவாதிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்துப் படை தெரிவித்துள்ளது.

18-02-2019

ஐ.எஸ். கைதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள ஐரோப்பிய நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்று சிரியாவில் பிடிபட்ட 800-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) பயங்கரவாதிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியு

18-02-2019

ஊழல் வழக்கில் மொஸாம்பிக் முன்னாள் அதிபர் மகன் கைது

மொஸாம்பிக் நாட்டின் முன்னாள் அதிபர் அர்மான்டோ குயுபுசாவின் மகன் என்டபி குயுபுசா ஊழல் வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

18-02-2019

இந்தியாவுக்கு துணை நிற்போம்: இஸ்ரேல் அறிவிப்பு

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இந்த தருணத்தில் இந்தியாவுக்கு தங்கள் நாடு துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளது.

18-02-2019

ஐ.நா. தூதர் பதவிக்கான விண்ணப்பம்: வாபஸ் பெற்றார் ஹெதர் நாவெர்ட்

அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் பதவிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பரிந்துரைக்கப்பட்ட வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹெதர் நாவெர்ட், அந்தப் பதவிக்கான தனது

18-02-2019

தாக்குதல் விவகாரம்: பாகிஸ்தான் தூதருக்கு ஈரான் சம்மன்

புரட்சிகர பாதுகாப்புப் படை வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் தூதரை சம்மன் அனுப்பி வரவழைத்து ஈரான் வலியுறுத்தியுள்ளது.

18-02-2019

ஏவுகணையைத் தாங்கி செல்லும் ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்

ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் கடற்படைக்கு அதிபர் ஹசன் ரெளஹானி ஞாயிற்றுக்கிழமை அர்ப்பணித்தார்.

18-02-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை