உலகம்

ரஷியாவின் பெலுசியா கூபா நகரில் புகுந்த கரடிகள்.
ரஷியா: ஊருக்குள் பனிக்கரடிகள் புகுந்ததால் அவசரநிலை அறிவிப்பு

ரஷியாவில் ஊருக்குள் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்ததால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

12-02-2019

பிரான்ஸிடம் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது ஆஸ்திரேலியா!

ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.

12-02-2019

சர்வதேச உதவிகளை வெனிசூலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ

அண்டை நாடுகளின் மனிதாபிமான உதவிகள் மக்களை சென்றடையாமல் வெனிசூலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான செயல்

12-02-2019

ஷெரீஃப் மீதான தடையை நீக்க பாகிஸ்தான் அரசு மறுப்பு

நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருப்போர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம், மருமகன் ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

11-02-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை