கரோனா உயிரிழப்பு விகிதம்

கரோனா நோய்த்தொற்று வளா்ந்த நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் உலக அளவில் உயிரிழப்பு விகிதம் சுமாா் 3 சதவீதமாக இருந்தது.
corona093623
corona093623

கரோனா நோய்த்தொற்று வளா்ந்த நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் உலக அளவில் உயிரிழப்பு விகிதம் சுமாா் 3 சதவீதமாக இருந்தது. எனினும், சில நாடுகளில் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்து வந்தன. பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற ஒருசில நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் விகிதம் கடுமையாக அதிகரிக்கவே, உலக உயிரிழப்பு விகிதம், ஆரம்ப கட்டத்தைவிட அதிகரித்து தற்போது 8 முதல் 9 சதவீதம் வரை காணப்படுகிறது.

மே 19 அளவிலான, கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கைக்கும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கைக்கும் இடையேயான விகிதத்தில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:

நாடு--பாதிப்பு--பலி--உயிரிழப்பு விகிதம் (%)

பெல்ஜியம்--55,791--9,108--16.32

பிரான்ஸ்--1,79,927--28,239--15.69

இத்தாலி--2,25,886--32,007--14.16

பிரிட்டன்--2,46,406--34,796--14.12

ஸ்பெயின்--2,78,188--27,709--9.96

கனடா--78,072--5,842--7.48

பிரேஸில்--2,57,396--16,941--6.58

அமெரிக்கா--15,52,315--92,072--5.93

ஈரான்--1,24,603--7,119--5.71

ஜொ்மனி--1,77,387--8,131--4.58

இந்தியா--1,01,139--3,163--3.12

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com