விவசாயம்

மக்காச்சோளத்துக்கு காப்பீடு இல்லை: விவசாயிகள் அதிர்ச்சி

ராஜபாளையம் பகுதியில் மக்காச்சோளத்துக்கு காப்பீடு இல்லை என கூறப்பட்டதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

20-01-2017

1 கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை: பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்

ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

20-01-2017

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

20-01-2017

வறட்சி பாதிப்பு: விவசாயிகள் ஒருவர்கூட விடுபடாத வகையில் கணக்கெடுப்புப் பணி ஆட்சியர் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர் கூட விடுபடாத வகையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார்.

19-01-2017

அகமலைப் பகுதியில் காபி விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

பெரியகுளம் அருகே அகமலைப் பகுதியில் காபியில் காய்த்துளைப்பான் பூச்சி தாக்குதலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

19-01-2017

தானியங்களைத் தாக்கும் அந்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் மேலாண்மை

கிடங்குகளில் சேமிக்கப்படும் தானியங்களை அந்துப் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க பூச்சி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்

18-01-2017

1,000 மரக்கன்றுகளைக் காப்பாற்ற கூடுதல் வசதி செய்யப்படுமா?

மாபெரும் மரம் நடும் திட்டத்தில் தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளி அருகே நடவு செய்யப்பட்டுள்ள 1,000 மரக்கன்றுகளைக் காப்பாற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்த

18-01-2017

பொங்கல் பண்டிகை: மஞ்சள், கரும்பு விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி, மஞ்சள் கொத்துகள், பன்னீர் கரும்புகள் ஆகியவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

13-01-2017

பயிர் சாகுபடி பதிவு விவரத்தை சரிபார்க்க விவசாயிகளுக்கு அழைப்பு

தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி பரப்பளவு விவரம், அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதை கிராம நிர்வாக

13-01-2017

ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் விலை உயர்வு

பரமத்தி வேலூர் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்று

13-01-2017

மொச்சைப் பயறு விலையேற்றம்: கிலோ ரூ.60-க்கு விற்பனை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைத் தருணத்தில்  மொச்சைப் பயறு விலை அதிகரித்து கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

13-01-2017

பருவநிலை மாற்றங்களுக்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ரமணன் வலியுறுத்தல்

பருவநிலை மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர்

11-01-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை