காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்ற 32 அரசுப் பள்ளிகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 அரசுப் பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.
அந்தப் பள்ளிகளின் விவரம்:
செய்யூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுமயிலூர், குழிப்பந்தண்டலம், கருநிலம், அனுமந்தபுரம், கடுக்கலூர், ரத்தினமங்கலம், அஸ்தினாபுரம், குமிழி, திருக்கச்சூர், நெடுங்கல், காரப்பாக்கம், வீராபுரம், திம்மபுரம், நீலமங்கலம், வடக்கு வாயலூர், பேரமனூர், சித்தண்டிமண்டபம், ஜமீன் எண்டத்தூர், சூரமங்கலம், பெருங்குடி, சாலூர், மானம்பதி, மாகானியம், வையாவூர், எடையார்பாக்கம், வெங்காடு, ஏனாத்தூர், குண்டு பெரும்பேடு, சீத்தனஞ்சேரி, காட்டுப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com