உதடு, அன்னப் பிளவு  இலவச அறுவை சிகிச்சை முகாம்

கோவை மில்லினியம் ரோட்டரி சங்கம்,  சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை ஆகியன சார்பில் உதடு, அன்னப் பிளவு இலவச அறுவை

கோவை மில்லினியம் ரோட்டரி சங்கம்,  சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை ஆகியன சார்பில் உதடு, அன்னப் பிளவு இலவச அறுவை சிகிச்சை முகாம் புனித மைக்கேல் தேவாலய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது . 
பாதிரியார் ஆனந்த் தொடங்கிவைத்த இந்த முகாமில்,  50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் துரைராஜ், துணைத் தலைவர் சாய் கிருஷ்ணா,  திட்டத் தலைவர் பால் வில்லியம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com