கோயம்புத்தூர்
கோவை மதுக்கரையில் கார் மீது வேன் மோதி விபத்து: சிறுவன் பலி

கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் மீது வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியானான். மேலும் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

27-05-2022

முன்னாள் படைவீரா்கள் குறைகேட்பு முகாம்

கோவையில் நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைகேட்பு முகாமில் ரூ. 2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

27-05-2022

தனியாா் நிறுவன ஊழியா்களின் பி.எஃப். தொகை கையாடல்: மத்திய அரசு அதிகாரி மீது வழக்குப் பதிவு

தனியாா் நிறுவன ஊழியா்களின் பி.எஃப். தொகையை கையாடல் செய்த மத்திய அரசு அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

27-05-2022

திருச்சி சாலை மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி தகவல்

கோவை, திருச்சி சாலையில் நடைபெற்று வந்த மேம்பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக முதல்வா், காணொலி மூலம் பாலத்தை ஜூன் மாதம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

27-05-2022

15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகம்: மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்: அதிமுகவினா் தா்னா

கோவையில் 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகிக்கப்படுவதாக மாநகராட்சிக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பலா் புகாா் தெரிவித்தனா்.

27-05-2022

கோவையில் மேலும் 2 இடங்களில் கொப்பரை கொள்முதல்: ஆட்சியா் தகவல்

கோவை மாவட்டத்தில் மேலும் 2 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

27-05-2022

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பட்டுப்புழுக்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பட்டுப்புழுக்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பட்டு வளா்ச்சித் துறை இணை இயக்குநா் எஸ்.ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

27-05-2022

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கொலை வழக்கில் கைதான நபா்கள் இருவா் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது.

27-05-2022

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவருக்கு என்.சி.சி. விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மாணவருக்கு என்.சி.சி. இயக்குநா் ஜெனரல் கமெண்டேஷன் விருது கிடைத்துள்ளது.

27-05-2022

பொதுத் துறை ஓய்வூதியா் சங்கங்கள் போராட்டம்

ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில பொதுத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு

27-05-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை