திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார் பற்றி...

News image

மாணவிகள் விடுதி, டாஸ்மாக்காக மாற்றவிருக்கும் மண்டபம்

Updated On :3 பிப்ரவரி 2026, 3:19 pm IST

கோவை: கோவையில் தமிழக அரசின் மாணவிகள் விடுதிக்கு அருகே திறக்கப்படவிருக்கும் புதிய டாஸ்மாக் பாருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தமிழக அரசின் சமூக நீதி விடுதியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், மாணவிகளின் விடுதிக்கு முன்புறமுள்ள திருமண மண்டபத்தை டாஸ்மாக் கிளப்பாக மாற்றுவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Story image

இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, டாஸ்மாக்கை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary

Coimbatore: A TASMAC liquor shop to be opened near a government girls' hostel!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.