• Tag results for coimbatore

கோவையில் மயில்கள் தொடர் உயிரிழப்பு: வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 29th May 2023

கோவையில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. 

published on : 29th May 2023

கோவையில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள்: மக்கள் அதிர்ச்சி! 

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோயில் வீதியில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

published on : 21st May 2023

கோவையில் 12 வயது பெண் குழந்தை மாயம்: 2 தனிப்  படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை

கோவையில் 12 வயது பெண் குழந்தை மாயமானதை அடுத்து இரண்டு தனிப்  படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

published on : 18th May 2023

களிமண் குளிர்சாதனப் பெட்டி! கோவையில் ஆர்வமுடன் வாங்கும் மக்கள்

கோவையில் மின்சாரமின்றி இயங்கக்கூடிய களிமண்ணால் செய்யப்பட்ட குளிர்சாதனப் பெட்டியை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

published on : 17th May 2023

வந்துவிட்டது மின்சாரமில்லா களிமண் குளிர்சாதனப் பெட்டி

மின்சாரமில்லா களிமண் குளிர்சாதனப் பெட்டியை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். இதில், வைக்கும் காய்கறிகள் 7 நாள்கள் வரைக்கும் கெட்டுப்போகாமல் இருப்பதாக புகழாரம்.

published on : 17th May 2023

மழை பெய்தால் தீவு போல் மாறும் கோவை அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

மழை வரும் போதெல்லாம் கோவை அரசு மருத்துவமனை தீவு போல் மாறுவதால், நிரந்தர தீர்வு காண நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

published on : 4th May 2023

சென்னை, கோவையில் குறைகிறது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது.

published on : 1st May 2023

கோவை காட்டுத் தீ: ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரம்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 5வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

published on : 16th April 2023

பெண்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சி: எந்தப் படத்துக்கு தெரியுமா?

கோவையில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வாரிசு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 

published on : 22nd January 2023

கோவையில் கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை விழா!

கோவையில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெற்ற  பொங்கல் பண்டிகை விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

published on : 15th January 2023

உலகின் 20 விமான நிலையங்களில் கோவைக்கு எத்தனையாவது இடம்?

உலகளவில் நேரம் தவறாமல் செயல்படும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலில் இந்திய விமான நிலையங்களில் கோயம்புத்தூர் விமான நிலையம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

published on : 12th January 2023

கோவை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 3.54 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

published on : 9th January 2023

கோவையிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் கழுகுகள் மோதியதால் பரபரப்பு

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு சென்ற விமானத்தில் மோதிய கழுகுகள் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

published on : 2nd January 2023

கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கோவையில் குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

published on : 2nd January 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை