வித்யா விகாஸ் பள்ளியில்சர்வதேச யோகா தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வஜ்ரம், நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், மேலாளர் சக்திவேல், பள்ளி முதல்வர்கள் ரத்தினவேல், மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் யோகா பயிற்சி ஆசிரியர் மாணவ-மாணவியருக்கு யோகா பயிற்சி வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com