தருமபுரி

எஸ்.டி. சான்றிதழை தாமதமின்றி வழங்க வலியுறுத்தல்

எஸ்.டி ஜாதி சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு செட்யூல்டு ட்ரைப் (மலையாளி) பேரவை வலியுறுத்தியுள்ளது.

23-09-2019

மாநில கோ-கோ போட்டி: ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான எறிபந்து, கோ- கோ போட்டிக்கு பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றனர்.

23-09-2019

தொப்பூரில் சித்த மருத்துவக் கட்டடம் திறப்பு

தொப்பூரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்த மருத்துவக் கட்டடம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

22-09-2019

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தருபுரியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

22-09-2019

பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

22-09-2019

காவிரி உபரி நீரை ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தல்

 காவிரியில் ஓடும் உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

22-09-2019

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

22-09-2019

தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது.

22-09-2019

விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா

ஊத்தங்கரை அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

22-09-2019

மகாத்மா காந்தி பிறந்த நாள்: 6  ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணி தொடக்கம்

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 6 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

22-09-2019

ஏரிகளில் பனை விதைகள் நடவு 

அரூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

22-09-2019

அரூரில் பனை மர விதைகள் நடும் பணிகள் தொடக்கம்

அரூா் பெரிய ஏரியில் பனை மர விதைகள் நடும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

21-09-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை