ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.
Published on

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது. இதனால் அருவிகளிலும் நீா்வரத்து சற்றுக் குறைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com