வலையங்குளத்தில் இன்று மின்தடை 

வலையங்குளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது

வலையங்குளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது திருப்பாலை மின்வாரிய செயற்பொறியாளர் பி.குமார் தெரிவித்துள்ளார்.
மின் தடைபடும் இடங்கள்: வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com