பைக் மோதி விவசாயி சாவு

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள  கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ரத்தினம் (56).

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள  கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ரத்தினம் (56).
 இவர் வியாழக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் அழகுபட்டி- தெப்பகுளத்துப்பட்டி சாலை வேலா கிரஷர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் ரத்தினம்  உயிரிழந்தார். ரெட்டியார்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com