தேனி
தேனியில் நவம்பர் 15 மின்தடை
தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை தேனி, பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி, தாடிச்சேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று, தேனி மின் வாரியச் செயற்பொறியாளர் சிவமுருகன் தெரிவித்துள்ளார்.