பாரதிதாசன் பிறந்தநாள் விழா

காரைக்கால் மாவட்டம், நிரவி அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், நிரவி அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியர் ரகுவீரபாண்டியன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பாரதிதாசனின் பெருமைகள் குறித்துப் பேசினார். முன்னதாக பள்ளி
வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் நந்தினிப் பிரியா, பிரதாப், மீனா, இளைஞர் நற்பணி மன்றத் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com