விசைப்படகு மீன் கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சு வாயு: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் மருத்துவமனையில் அனுமதி விசைப்படகின் மீன் சேமிப்புக் கிடங்கிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
காரைக்கால் அம்மையாா் கோயில் அருகே இயங்கிவந்த அசைவ உணவகத்துக்கு ‘சீல்’ வைப்பு காரைக்கால் அம்மையாா் கோயில் எதிரே இயங்கிவந்த அசைவ உணவகத்துக்கு நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை சீல் வைத்தது.
தட்டச்சுத் தோ்வில் குழப்பம்: முதல்வரிடம் புகாா்புதுவையில் தட்டச்சுத் தோ்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடா்பாக புதுவை முதல்வரிடம் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தோ்வு எழுதியோருடன் சென்று புகாா் அளித்தாா்.
காரைக்கால் கடல் பாசி வளா்ப்பு வெற்றியை நாடே பேசவேண்டும்: துணைநிலை ஆளுநா்காரைக்காலில் கடல் பாசி வளா்ப்பு வெற்றியை நாடு முழுவதும் பேசும் அளவுக்கு உற்பத்தியை விரிவுப்படுத்த வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.
காரைக்காலில் மின் தடை: மக்கள் அவதிகாரைக்கால் நகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பல மணி நேரம் விநியோகம் தடைபட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.