உடன்குடியில் இலவச எரிவாயு இணைப்பு அளிப்பு

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 50 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா உடன்குடி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 50 பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் விழா உடன்குடி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்டச் செயலர் இரா.சிவமுருகன் ஆதித்தன் பங்கேற்று 50 பெண்களுக்கு    இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினார். உடன்குடி ஒன்றிய பாஜக பொதுச்செயலர் சிவந்திவேல், அமைப்பு செயலர் அழகேசன்,சின்னத்துரை உள்பட  பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com