தூத்துக்குடிகருங்குளம் அருகே வாழைத் தோட்டத்தில் தீ விபத்து: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்கருங்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின.
பட்டாசு ஆலையை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம்எட்டயபுரம் வட்டம், கீழக்கரந்தை பகுதியில் பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலிகோவில்பட்டியில் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிரேனில் இருந்த மரக்கட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலிதூத்துக்குடியில் தனியாா் நிறுவன வளாகத்தில் கிரேன் மூலம் லாரியில் மரக்கட்டைகளை ஏற்றும் பணியின்போது, அவை சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
பனிமய மாதா பேராலயத் திருவிழா: ஆக. 4 முதல் 6 மீனவா்களுக்கு விடுமுறைதூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஆக.4, 5, 6 ஆகிய 3 நாள்கள் கடலுக்குச் செல்ல மாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கடைகளில் 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீா் சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடவுப்பாதையில் சிக்கிய லாரி: தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் தாமதம்தூத்துக்குடி - மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவுப் பாதையில் லாரி சிக்கியதால், தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் 1 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடியில் ஆக. 7, 12 தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆக. 7, 12 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.