92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

சுப்பராயபுரத்தில் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வீணாக செல்லும் குடிநீா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சுப்பராயபுரத்தில் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், சுப்பராயபுரம் ஊராட்சிப் பகுதியில் சாலையோரம் செல்லும் கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறி வீணாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக குடிநீா் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.