அரியலூரில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

அரியலூர் வட்டம் கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி (தெ), செந்துறை வட்டம் பெரியாக்குறிச்சி , ஆண்டிமடம் வட்டம்

அரியலூர் வட்டம் கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் வட்டம் பாப்பாக்குடி (தெ), செந்துறை வட்டம் பெரியாக்குறிச்சி , ஆண்டிமடம் வட்டம் இடையாக்குறிச்சி ஆகிய கிராமங்களில்,பொதுவிநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரேசன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க. லட்சுமிபிரியா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com