அரியலூர்

ஜயங்கொண்டம் சந்தையில் ரசாயன மாம்பழங்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் வாரச்சந்தையில் கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள், சாயம் கலந்த பட்டாணிகளை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

21-05-2019

போலி மதுபானம் விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி அருகே போலி மதுபானம் விற்றவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

21-05-2019

இரு தரப்பினரிடையே மோதல்: பெண் கைது

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

21-05-2019

மண் வளம் காக்க பசுந்தாள் உரம் பயிரிடலாம்

நெல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்க பசுந்தாள் உரம் பயிரிட வேண்டும் என்று திருமானூர் வட்டார வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

21-05-2019

குலமாணிக்கம் இஞ்ஞாசியார் தேவாலய தேர்பவனி

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள இஞ்ஞாசியார் தேவாலய தேர்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

21-05-2019

சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து

20-05-2019

மினிலாரி மோதி சிறுவன் சாவு: தந்தை, மகன் காயம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்தான்.

20-05-2019

ரெட்டிப்பாளையம் தனியார் சிமென்ட் ஆலை குப்பை கிடங்கில் தீ விபத்து

அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் தனியார் சிமென்ட் தொழிற்சாலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள

20-05-2019

ஜயங்கொண்டம் பேருந்து நிலைய மேற்கூரை சேதம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மேற்கூரை சிமென்ட் பூச்சு

20-05-2019

திருமணம் முடிந்த கையோடு  மரக்கன்றுகளை நட்டு வைத்த மணமக்கள்

திருமணம் முடிந்த கையோடு கிராமம் முழுவதும் 80 மரக்கன்றுகளை நட்டு வைத்த மணமக்களை கிராம மக்கள் பாராட்டினர்.

20-05-2019

இளம் பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸார் விசாரணை

அரியலூர் அருகே இளம்பெண் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

20-05-2019

காரைப்பாக்கம் புனித அந்தோணியார் தேவாலய தேர்பவனி

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த காரைப்பாக்கம் கிராமத்திலுள்ள புனித அந்தோணியார் தேவாலய தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

20-05-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை