கரூர் நகர காங்கிரஸ்  தலைவர் நியமனம் 

கரூர் நகர காங்கிரஸ் தலைவராக ஆர். ஸ்டீபன்பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் நகர காங்கிரஸ் தலைவராக ஆர். ஸ்டீபன்பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் ஒப்புதலின்பேரில் நியமிக்கப்பட்டுள்ள  இவர் அகில இந்திய காங்கிரஸ் செயலர் முகுல்வாசினிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,  முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்ரமணியன் மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com