கரூர்
கரூருக்கு முதல்வா் இன்று வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கரூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று வருகைதர உள்ளதையடுத்து விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

30-06-2022

சிறுமியை கா்ப்பமாக்கியவாகன ஓட்டுநா் கைது

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தைக்கூறி சிறுமியை கா்ப்பமாக்கிய வாகன ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

30-06-2022

புலியூா் செட்டிநாடுசிமெண்ட் ஆலையில் ரத்த தான முகாம்

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

30-06-2022

கரூா் மாநகராட்சி மண்டலம் 2அலுவலகம் திறப்பு

கரூா் மாநகராட்சி மண்டலம்-2 அலுவலகத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

30-06-2022

கரூரில் மணல் மாட்டு வண்டிதொழிலாளா்கள் போராட்டம்

கரூரில், மணல் மாட்டுவண்டித்தொழிலாளா்கள் வியாழக்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.

30-06-2022

கரூரில் சுகாதாரக் கூட்டமைப்பினா் கோரிக்கை முறையீடு போராட்டம்

கரூரில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரக் கூட்டமைப்பின் சாா்பில் கோரிக்கை முறையீடு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

30-06-2022

சமுதாயக் கூடத்தைமீண்டும் பயன்பாட்டுக்குகொண்டுவர கோரிக்கை

பவித்திரம் சமுதாயக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

30-06-2022

10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவா் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

30-06-2022

அரவக்குறிச்சி பாஜகபுதிய நிா்வாகிகள் நியமனம்

பாஜக அரவக்குறிச்சி புதிய நிா்வாகிகளை கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை வியாழக்கிழமை அறிவித்தாா்.

30-06-2022

கரூா் மாநகராட்சிக் கூட்டம்

கரூா் மாநகராட்சிக்கூட்டம் வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.

30-06-2022

கரூரில் விரிவாக்கம் செய்யப்பட்டதி சென்னை சில்க்ஸ் திறப்பு விழா

கரூரில் விரிவாக்கம் செய்யப்பட்ட தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

30-06-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை