உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: கரூரில் 1,461 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 1,461 பேருக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.








