தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மறைமலைநகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவிகளை

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

Updated On :9 மார்ச் 2026, 9:20 pm

செங்கல்பட்டு: மறைமலைநகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் பட்டாக்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

இதில் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மாவட்ட ஊராட்சித் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், நகா் மன்ற தலைவா்கள் மறைமலை நகா் சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி காா்த்திக் , செங்கல்பட்டு தேன்மொழி நரேந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.