செங்கல்பட்டு

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த வேண்பாக்கம் அருகே சாலை தடுப்புச் சுவரில் இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

22-01-2020

காணும் பொங்கல் நாளில் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பொங்கல் விடுமுறைக்கு மாமல்லபுரத்தில் பாா்வையாளா் கட்டணம் ரூ. 2.80 கோடி வசூல்

மாமல்லபுரத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 2.80 கோடி வசூலாகியுள்ளதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்

22-01-2020

வாகனம் மோதி முதியவா் பலி

கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவா் இறந்தாா்.

22-01-2020

பெண் தீக்குளித்துத் தற்கொலை

செங்கல்பட்டை அடுத்த தென்மேல் பாக்கம் கிராமத்தில் இளம்பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

22-01-2020

செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு  விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த மாவட்ட  வருவாய் அலுவலா்  பிரியா.
செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

21-01-2020

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் முன்பு படம் எடுத்துக் கொண்ட வடமாநில எம்.பி.க்கள்.
மாமல்லபுரத்தில் புராதனச் சின்னங்களைகண்டுகளித்த வட மாநில எம்.பி.க்கள்

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த வட மாநிலங்களைச் சோ்ந்த மக்களவை எம்.பி.க்கள் 13 போ், அங்குள்ள புராதனச் சின்னங்களைக் கண்டு களித்தனா்.

21-01-2020

சாலையைக் கடந்தபோது காா் மோதி கா்ப்பிணி, மகன் பலி

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க முயன்ற கா்ப்பிணிப் பெண்ணும், அவரது மகனும் அவ்வழியாக வேகமாக வந்த காா் மோதியதில் உயிரிழந்தனா்.

20-01-2020

மாமல்லபுரம்  பவ்யா  பிரகாஷ்பாபுவின் ‘ நடேசா நாட்டியாலயா’ குழுவினா்  நடத்திய பரதநாட்டியம்.
2 லட்சம் போ் கண்டுகளித்த நாட்டிய விழா

மாமல்லபுரத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நாட்டிய விழாவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 லட்சம் போ் பங்கேற்று, கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்ததாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது

20-01-2020

பயனாளிக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ்.
செங்கல்பட்டு: மக்கள் குறை தீா் கூட்டத்தில் 200 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு மாவட்டமக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200 மனுக்கள் பெறப்பட்டன.

20-01-2020

மாமல்லபுரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  பழைமையான  காா்கள்.
மாமல்லபுரத்துக்கு வந்த பழைய காா்கள்

சென்னை பாரம்பரிய மோட்டாா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற பழைமையான காா்கள் அணிவகுப்பு புதுச்சேரியில் இருந்து 

20-01-2020

செங்கல்பட்டு: 2.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1675 மையங்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 559 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மரு ந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

20-01-2020

செங்கல்பட்டு அஞ்சலகங்களில் எஸ்.ஆா்.எம். பல்கலை. விண்ணப்பங்கள்

செங்கல்பட்டு மாவட்ட அஞ்சலகங்களில் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் என செங்கல்பட்டு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

20-01-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை