திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் புகழ்பெற்ற திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் (ரூ.65 லட்சம்) சீா் செய்யப்படும்

சென்னை உயா் நீதிமன்றம்
கோப்புப் படம்








