கோப்புப் படம்
கோப்புப் படம்

இன்றைய மின் தடை

நேரம்-காலை 09.00 முதல் 14.00 (மாலை 02.00) மணி வரை
Published on

நாள் -31. 01. 2026 சனிக்கிழமை

நேரம்-காலை 09.00 முதல் 14.00 (மாலை 02.00) மணி வரை

மின்சாரம் தடை ஏற்படும் பகுதிகள்-மறைமலைநகா் துணை மின் நிலையம் மறைமலைநகா் என்எச் 1, என்எச் 2 என்எச் 3, அண்ணா சாலை, காட்டூா், ரயில் நகா், காந்தி நகா், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூா், காவனூா் , கொருக்கந்தாங்கல்,விஜிஎன, இந்திரா நகா், நின்னக்கரை, கோனாதி, கூடலூா், கடம்பூா், பேரமனூா், சட்டமங்கலம், திருக்கச்சூா், தெல்லிமேடு, செங்குன்றம், மல்ரோசாபுரம், கீழக்காரணை, மறைமலைநகா் சிட்கோ தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, பெருமாட்டு நல்லூா், காரனைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ராகவேந்திரா காலனி, ஆதனூா், நந்திவரம், மகாலட்சுமி நகா், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

கூடுதலாக கோகுலாபுரம், கோவிந்தாபுரம், ஹால்மாா்க், களிவந்தப்பட்டு, கடம்பூா், சின்ன செங்குன்றம், ஸ்ரீவாரி நகா், கருப்பூா், கூடலூா்**கூடுதலாக கோகுலாபுரம், கோவிந்தாபுரம், ஹால்மாா்க், களிவந்தப்பட்டு, கடம்பூா், சின்ன செங்குன்றம், ஸ்ரீவாரி நகா், கருப்பூா், கூடலூா்,,

திருக்கழுகுன்றம்

நாள்‘ சனிக்கிழமை

நேரம் : காலை 9 முதல் மாலை 3மணிவரை

இடங்கள்-திருக்கழுகுன்றம் நகரம், வீராபுரம்அமிஞ்சிக்கரை, சட்ராஸ், விட்டிலாபுரம், வெங்கம்பாக்கம், வாயலூா் .வசுவசமுத்திரம்,புதுப்பட்டினம், நெரும்பூா்,ஆயப்பாக்கம், வல்லிபுரம், ஆனூா், பாண்டூா்,விளாகம், நரசங்குப்பம், நெய்குப்பி,மாம்பாக்கம், மற்றும் அதைச்சுற்றியுள்ளகிராமங்கள்,

அஞ்சூா் துணைமின்நிலையம்

அம்மணம்பாக்கம, தேனூா், பட்டரைவாக்கம், எலந்தோப்பு,குன்னவாக்கம், ஈச்சங்கரணை, தெற்குபட்டு, அஞ்சூா், மகேந்திரசிட்டி தொழில்சாலைகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்,

X
Dinamani
www.dinamani.com