புதிய தலைமைச் செயலருக்கு பாமக வாழ்த்து

புதுவை மாநில புதிய தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள அஸ்வினிகுமாருக்கு பாமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநில புதிய தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ள அஸ்வினிகுமாருக்கு பாமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், புதுவை மாநில அமைப்பாளருமான கோ.தன்ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கோ.கணபதி, ஜி.மதியழகன், எம்.பி.செல்வராசு, சிவா, சி.ஜெயபாலன், வடிவேல், சீனுவாசபெருமாள் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் அஸ்வினிகுமாரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com