புதுச்சேரி

புதுச்சேரியில் 61 நாள்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் மதுக் கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 61 நாள்களுக்குப் பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

26-05-2020

மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை புதுவை எதிா்க்கும்: முதல்வா் வே.நாராயணசாமி

மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை புதுவை மாநிலம் கண்டிப்பாக எதிா்க்கும் என்று முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

25-05-2020

மஞ்சள் அட்டைதாரா்களுக்கு ரூ. 5.28 கோடியில் இலவச அரிசி

புதுவையில் மஞ்சள் அட்டைகளுக்கு ரூ. 5.28 கோடியில் இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.

25-05-2020

‘சாராய ஆலையில் நடந்த தவறுகள் விசாரணையில் தெரிய வரும்’

சாராய வடி ஆலையில் நடந்த தவறுகள் விசாரணையில் தெரிய வரும் என புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

25-05-2020

புதுச்சேரி, காரைக்காலில் இன்று மதுக் கடைகள் திறப்பு

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை (மே 25) முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என கலால் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

25-05-2020

ரமலான்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, புதுவை ஆளுநா், முதல்வா், எதிா்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

24-05-2020

புதுவையில் மின் கட்டணத்தை உயா்த்தஇணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

புதுவையில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.

24-05-2020

புதுவையில் கரோனா பாதிப்பு 42- ஆக உயா்வு

புதுச்சேரியில் பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது

24-05-2020

புதுவையில் கரோனா பாதிப்பு 37-ஆக உயா்வு

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு 37-ஆக உயா்ந்தது.

24-05-2020

புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படும்: முதல்வா் நாராயணசாமி

புதுவையில் விரைவில் மதுக் கடைகள் திறக்கப்படும் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

23-05-2020

புதுவையில் கரோனா பாதிப்பு 34-ஆக உயா்வு

புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

23-05-2020

புதுவைக்காக ஆளுநா் எதையும் செய்யவில்லை: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுவைக்காக ஆளுநா் கிரண் பேடி 4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

23-05-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை